TAMIL MATHEMATICS GLOSSARY

TAMIL MATHEMATICS GLOSSARY

தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்

TAMIL MATHEMATICS GLOSSARY

A

ABACUS

மணிச்சட்டம்

ABCISSA

கிடைத் தொலைவு

ABELIAN GROUP

அபீலியன் குலம்

ABERRATION

பிழர்ச்சி

ABOVE BOUNDED

மேல்வரம்புடையது

ABRIDGE NOTATION

சுருக்கக் குறிமானம்

ABSOLUTE CONVERGENCE

தனி ஒருங்கல்

ACUTE ANGLE

குறுங்கோணம்

ADJACENT ANGLE

அடுத்துள்ள கோணம்

ADJACENT SIDE

அடுத்துள்ள பக்கம்

ADJOINT, ADJOINT MATRIX

உடனிணைப்பு, உடனிணைப்புக் அணி

ADJUSTED DIFFERENCE

சருசெய்த வேறுபாடு

AFFINE

கேண்மை

AFFINE PLANE

கேண்மைத் தளம்

AGGREGATION

திரள்வு

ALGEBRA

இயற்கணிதம்

ALGEBRAIC SUM

இயற்கணிதக் கூட்டுத்தொகை

ALTITUDE

குத்துயரம்

AMBIGUITY

ஈரடி

APOGEE

சேய்மைநிலை

APOSTERIORI

பிற்கணிப்பு

ARITHMETIC MEAN

கூட்டுச் சராசரி, கூட்டிடை

ARITHMETIC PROGRESSION/SERIES

கூட்டுத் தொடர்

ASCENDING ORDER

ஏறுவரிசை

ASYMPTOTE

அணிகுகோடு

AUTO-CORRELATION

தன் ஒட்டுறவு

 

B

BACKWARD DIFFERENCE

பின்னோக்கு வேறுபாடு

BALLISTIC CURVE

எறிபொருள் வளைவு

BASE, BASE 2

அடிப்படை, இரண்டு அடிப்படை

BASE OF A LOGARATHM

மடக்கையடி

BASE VECTOR

அடிப்படைத் திசையன்

BASIS

அடுக்களம்

BASIS VECTOR

அடுக்களத் திசையன்

BINOMIAL

ஈருறுப்பு

BINOMIAL COEFFICIENT

ஈருறுப்புக் கெழு

BINOMIAL DISTRIBUTION

ஈருறுப்புப் பரவல்

BINOMIAL OPERATION

ஈருறுப்புச் செயலி

BISECTOR

சமவெட்டி

BOUNDARY CONDITION

வரம்புநிலைக் கட்டுப்பாடு

BOUNDED FUNCTION

வரம்புறுச் சார்பு

BOUNDED SET

வரம்புறுக் கணம்

BIVARIATE DISTRIBUTION

இருமாறிப் பரவல்

 

C

CARDIOID

நெஞ்சுவளை

CHAIN RULE

சங்கிலி விதி

CHARECTERISTIC (OF A LOGARATHM)

(மடக்கை) முழுவெண்

CIRCUMSCRIBED CIRCLE

வெளிச்சுற்று வட்டம்

CIRCUMSCRIBED POLYGON

வெளிவரைவுறுப் பலகோணம்

CLOSED INTERVAL

அடைத்த இடைவெளி

COAXIAL CIRCLES

பொது அச்சு வட்டங்கள்

COAXIAL SPHERES

பொது அச்சுக் கோளங்கள்

COLLINEAR, COLLINEARITY

நேர்க்கோடமை, நேர்க்கோடமைவு

COLLISION

மோதுகை

COMBINATION

சேர்வு, சேர்மானம்

COMMON FACTOR

பொதுக் காரணி

COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION ETC.)

பரிமாற்று விதி (கூட்டல், பெருக்க போறவையின்)

COMMUTATION GROUP

பரிமாற்றுக் குலம்

COMMUTATIVE LAW (OF ADDITION, MULTIPLICATION)

பரிமாற்றல் விதி (கூட்டல், பெருக்கல்)

COMPACT SET

இறுகியக் கணம்

COMPASS (GEOMETRY)

கவராயம்

COMPLEX NUMBER

சிக்கலெண்

COMPLEX VECTOR SPACE

சிக்கலெண் திசையன் வெளி

COMPONENDO ET DIVIDENDO

கூட்டல் கழித்தல் விகிதச் சமம்

CONJUGATE (ROOT, PLANE, MATRIX ETC.)

இணையிய(ம்) (மூலம், தளம், அணி, போறவை)

CONTINUOS FUNCTION

தொடர்ச்சியான‌ சார்பு மாறி

CONTINUOS VARIABLE

தொடர்ந்த மாறி

COORDINATE

ஆயம்

CORRELATION (COEFFICIENT)

ஒட்டுறவு (கெழு)

COS(INUSOIDAL), COSINE

துணைச்செவ்வளை(வு)

COSET

துணைக்கணம்

CURL

சுருட்டை

CURVATURE

வளைமை

CURVE

வளைவு

 

D

DECAGON

பதின்கோணம்

DECIMAL NUMBER SYSTEM

பதின்ம எண்முறை

DEGREE OF FREEDOM

உரிமை அளவெண்

DEL OPERATOR

வகைமம், வகைம இயக்கி

DENOMINATOR

(பின்னப்)பகுதி, (பின்னக்)கீழெண்

DETERMINANT

அணிக்கோவை

DETERMINISTIC

உறுதிப்ப‌டு நிலை

DIAGONAL

மூலைவிட்டம்

DIAGONALLY OPPOSITE

மூலைவிட்டமெதிர்

DIAMETRICALLY OPPOSITE

விட்டமெதிர்

DIE

பகடை

DIFFERENTIATION

வகையீட்டல்

DIFFERENTIAL CALCULUS

வகையீட்டு நுண்கணிதம்

DIRECTRIX

இயக்குவரை

DIVISOR

வகுஎண், வகுத்தி

DISCRIMINANT

பண்புகாட்டி

DISJOINT SET

வெட்டாக்கணம்

DIVIDED BY

அரன, வகுத்தல்

DIVERGENCE

விரிதல்

DUAL

இருமம்

 

E

ECCENTRICITY

மையப்பிறழ்வு

EXPECTATION

எதிர்ப்பார்ப்பு

EXPONENTIAL

அடுக்குக்குறி (வீதம்)

EXPONENTIAL SERIES

அடுக்குக்குறித் தொடர்

 

F

FRUSTRUM

அடிக்கண்டம்

FREQUENCY

மீடிறன், மீள்திறன், நிகழ்வெண், நிகழ்வு

 

G

GENERATING FUNCTION

பிறப்பிக்கும் சார்பு

GEOMETRIC MEAN

பெருக்குச் சராசரி, பெருக்கலிடை

GEOMETRIC PROGRESSION/SERIES

பெருக்குத் தொடர்

GRADIENT

சரிவு

GREATEST COMMON FACTOR (GCF)

மீப்பெரு பொதுக் காரணி

 

H

HARMONIC MEAN

இசையிடை, இசைச்சராசரி

HIGHEST COMMON FACTOR (HCF)

மீப்பெரு பொதுக் காரணி

HISTOGRAM

செவ்வகப்படம்

HYPOTNEUSE

செம்பக்கம்

 

I

IF AND ONLY IF

இருந்தால் மட்டும்

IMAGINARY NUMBER

கற்பனை எண்

IMAGINARY ROOT

கற்பனை மூலம்

INCENTER

உள்மையம்

INDEPENDENT VARIABLE

சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி

INDUCTION

உய்த்தறிதல்

INEQUALITY

சமனிலி

INFINITE

கந்தழி, முடிவிலி

INFLEXION

மாறிடம்

INPROPER FRACTION

தகாப்பின்னம்

IMPROPER INTEGRAL

முறையிலாத் தொகையீடு

INSCRIBED CIRCLE

உள்தொடு வட்டம்

INSCRIBED POLYGON

உள்வரைவுப் பலகோணம்

INTEGRAL CALCULUS

தொகையீட்டு நுண்கணிதம்

INTEGRATION

தொகையீட்டல்

ITERATION

மறுசெய்கை

ITERATIVE PROCESS

மறுசெய்கை முறை

 

J

JOINT PROBABILITY

கூட்டு நிகழ்தகவு

 

L

LATTICE

கூடமைப்பு

LEADING DIAGONAL

தலைமை மூலைவிட்டம்

LEAST COMMON MULTIPLE (LCM)

மீச்சிறு பொது மடங்கு

LINEAR TRANSFORMATION

நேரியல் உருமாற்றம்

 

M

MAGNITUDE

பருமை

MAPPING

கோர்ப்பு

MATHEMATICAL MODEL

கணித மாதிரி

MAXIMA

பெருமம்

MEAN

இடை, சராசரி

MEDIAN

இடையம், அரைமம்

MEDIAN

இடைநடு

MEDIAN (TRIANGLE)

நடுக்கோடு

MINIMA

சிறுமம்

MINUS

சய, கழித்தல்

MINUS

எதிர்ம

MODE

ஆகாரம்

MULTINOMIAL COEFFICIENT

பல்லுறுப்புக் கெழு

 

N

n-th ROOT – n-

ஆம் படி மூலம்

NEGATIVE NUMBER

எதிர்ம எண்

NULL SET

வெற்றுக் கணம்

NUMERATOR

(பின்னத்)தொகுதி, (பின்ன)மேலெண்

 

O

ODD

ஒற்றைப் படை

ODD FUNCTION

ஒற்றைப்படைச் சார்பு

ODDS AGAINST

பாதக விகிதம்

ODDS IN FAVOUR

சாதக விகிதம்

ONE-TO-ONE CORRESPONDENCE

ஒன்றுக்கொன்றான இயைபு

OPTIMAL VALUE, OPTIMUM

உகம மதிப்பு, உகமம்

ORIENTATION

திசைப்போக்கு

ORTHOCENTER

செங்கோண மையம், செங்குத்து மையம்

ORTHOGONAL

செங்கோண, செங்குத்து

ORTHOGONALITY

செங்குத்துமை

 

P

PARAMETER

கூறளவு, பண்பளவு

PARALLELOGRAM

இணைகரம்

PARALLELOPIPED

இணைகரத் திண்மம்

PERIGEE

அண்மைநிலை

PERPENDICULAR

செங்குத்து, செங்குத்தான

PERPENDICULAR BISECTOR

செங்குத்துச் சமவெட்டி, செங்குத்து இருசமவெட்டி, செங்குத்திருசமவெட்டி

PARTICULAR SOLUTION

சிறப்புத் தீர்வு, குறிப்பிட்டத் தீர்வு

PERMUTATION

வரிசைமாற்றம், வரிசைவகுதி

PLANE

தளம்

PLANE GEOMETRY

தளவடிவியல்

PLUS

சய, கூட்டல்

PLUS

நேர்ம)

POLYGON

பலகோணம்

POLYHEDRON

பன்முகி

POLYNOMIAL

அடுக்குக்கோவை, பல்லுறுப்புக்கோவை

POSITIVE NUMBER

நேர்ம எண்

POSITIVE ROOT

நேர்ம மூலம்

PRIME ELEMENT

பகா உறுப்பு

PRIME NUMBER

பகா எண், வகுபடா எண்

PRIME FACTOR

பகாக்காரணி

PRIMITIVE

தொடக்கநிலை

PRIMITIVE POLYNOMIAL

தொடக்கநிலை அடுக்குக்கோவை

PROBABILITY

நிகழ்தகவு

PROBABILITY DENSITY

நிகழ்தகவு அடர்த்தி

PROBABILITY DENSITY FUNCTION

நிகழ்தகவு அடர்சார்பு

PYRAMID

கூம்பகம்

 

Q

QUADRANT

காலணை

 

R

RANDOM VARIABLE

சமவாய்ப்பு மாறி

RANGE

வீச்சு

RATIONAL NUMBER

விகிதமுறு எண்

RECTANGULAR COORDINATES

செவ்வக ஆயங்கள்

ROUNDING OFF

முழுதாக்கல்

ROW

நிரை

 

S

SCALAR

அளவெண்

SECANT (TRIGNOMETRY)

வெட்டுவளை – வரையறைவு

SECTION

வெட்டுமுகம்

SECTION PLANE

தள வெட்டுமுகம்

SET

கணம்

SET SQUARE

மூலமட்டம்

SIMULTANEOUS EQUATIONS

ஒருங்கமைச் சமன்பாடுகள்

SIN(USOIDAL), SINE

செவ்வளை(வு) – வரையறைவு

SINGLE VALUED SET

ஒருமதிப்புச் சார்பு

SINGULARITY

வழுவிடம்

SOLID GEOMETRY

கனவடிவயியல்

SOLUTION

தீர்வு

SLIDE RULE

நழுவுசட்டம்

STANDARD DEVIATION

திட்டவிலக்கல், நியம விலகல்

SUMMATION

கூட்டல்

SYMMETRIC DIFFERENCE

சமச்சீர் வேறுபாடு

SYMMETRIC EXPRESSION

சமச்சீர்க் கோவை

SYMMETRIC POLYNOMIAL

சமச்சீர் அடுக்குக்கோவை

SURD

விகிதமுறா மூலம்

 

T

TANGENT

தொடுகோடு

TANGENT (FUNCTION OF ANGLE)

தொடுவளை

TANGENT PLANE

தொடுதளம்

TANGENTIAL VELOCITY

தொடுகோட்டுத் திசைவேகம்

TENSOR

பண்புரு

TIMES

தர, பெருக்கல்

TRAPEZIUM

சரிவகம்

TRAPEZOID

சரிவகத்திண்மம்

TRIGNOMETRY

கோணவியல்

TRUTH TABLE

உண்மை அட்டவணை

 

U

UNCORRELATED

ஒட்டுறவற்ற

UNIFORM DISTRIBUTION

சீரான பரவல்

UNIT VECTOR

அலகுத் திசையன்

UNIVERSAL SET

முழுத்தொகு கணம்

 

V

VECTOR

திசையன்

VECTOR FIELD

திசையன் புலம்

VECTOR SPACE

திசையன் வெளி

VERTICALLY OPPOSITE ANGLE

குத்தெதிர்க் கோணம்

VOLUME INTEGRAL

கனத்தொகையீடு, பருமத்தொகையீடு

 

W

WEAK MAXIMUM

மென் பெருமம்

WEAK MINIMUM

மென் சிறுமம்

 

 

தமிழ் கணிதம் அருஞ்சொற்பொருள்

TAMIL MATHEMATICS GLOSSARY

Numbers in Different languages